பிரிகேடியர் தீபன் களமுனைகளின் செருக்கள நாயகன்
Album Genres

பிரிகேடியர் தீபன் களமுனைகளின் செருக்கள நாயகன்

இசைப்பேழை: பிரிகேடியர் தீபன் களமுனைகளின் செருக்கள நாயகன்.

பாடலாசிரியர்கள்: பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், துளசிச்செல்வன், அம்புலி, ஆதிலட்சுமி சிவகுமார்.

இசையமைப்பாளர்: இசைப்பிரியன்.

பாடியவர்கள்: வைஷ்ணவி,சந்திரமோகன், அம்றிதா, ஜெயன், கனிஷா, பிரசான், தி.லோ.மகாராசன், ராம், முகேஷ் இவர்களுடன் இசைப்பிரியன்.

எண்ணமும் செயலூக்கமும்: திருமதி இலக்கியா தீபன்.

உருவாக்கம் – வெளியீடு: தேசக்காற்று ஆவணக்காப்பகம். (தேசக்காற்று இணையத்தளம்)

குறிப்பு: இந்த ஒலிப்பேழையில் 03வது மற்றும் 07வது பாடல் தளபதி லெப்டினன்ட் கேணல் கில்மன் நினைவுப்பாடல்கள்.

  • 00. முன்னுரை
    5:36
    0 9
  • 01. ஊர்காத்த பிள்ளையென்று ஊர் - ஆண் குரல்...
    5:20
    0 20
  • 02. வலிமையே வாழ்வாக வாழ்ந்தவன் தீபன்...
    7:06
    0 18
  • 03. குளக்கோட்டன் படையாண்ட திருநாட்டிலே...
    5:46
    0 21
  • 04. சிரித்தமுகம் மாறாத செருக்களத்தின் தளபதி...
    6:36
    0 16
  • 05. இது அன்றில் பறவையின் கூடு இங்கு...
    6:06
    0 14
  • 06. நீலவிசும்பே நீலவிசும்பே நின்று - ஆண் குரல்...
    6:08
    0 15
  • 07. போர்க்களத்தில் புயல் இவன் புத்திக்கூர்மை...
    4:20
    0 14
  • 08. ஊர்காத்த பிள்ளையென்று ஊர் - பெண் குரல்...
    5:20
    0 11
  • 09. போர்க்கள நாயகன் பால்றாஜ் அண்ணண்...
    6:34
    0 13
  • 10. நீலவிசும்பே நீலவிசும்பே நின்று - பெண் குரல்...
    6:06
    0 13
  • 11. ஆனந்தபுரத்தினிலே அரக்கர் புகை நஞ்சினிலே...
    4:52
    0 13
  • 12. சிரித்தமுகம் மாறாத செருக்களத்தின் தளபதி...
    6:36
    0 12

பிரிகேடியர் தீபன் களமுனைகளின் செருக்கள நாயகன்