எழுவானில் சூரியன்கள்

இசைப்பேழை: எழுவானில் சூரியன்கள்

பாடலாசிரியர்கள்: மாவீரர் கப்டன் வாமகாந்த், கவிஞர் புதுவை இரத்தினதுரை, மார்சல், நரேஸ்.

பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசிகரன்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தளபதிகள் கேணல் ரமணன், லெப் கேணல் ஜீவன் நினைவான தாயகத்தில் வெளிவந்த பாடல்களை ஓர் கோர்வையாக்கி “எழுவானில் சூரியன்கள்” எனும் இசைப்பாடல் தொகுப்பாக தேசக்காற்றில் வீசச்செய்கின்றோம்.

 • உச்சிவரை முகர்ந்து...
  6:33
  30 10

  “01. உச்சிவரை முகர்ந்து…” from எழுவானில் சூரியன்கள்.

 • மரணம் அழைத்த ரமணன்...
  5:32
  29 15

  “02. மரணம் அழைத்த ரமணன்…” from எழுவானில் சூரியன்கள்.

 • வாகரையின் வாவி...
  8:05
  15 8

  “03. வாகரையின் வாவி…” from எழுவானில் சூரியன்கள்.

 • தென்றல் உன்னை...
  4:24
  16 11

  “04. தென்றல் உன்னை…” from எழுவானில் சூரியன்கள்.

 • விழி சொரியும் கண்ணீரில்..
  6:25
  13 10

  “05. விழி சொரியும் கண்ணீரில்..” from எழுவானில் சூரியன்கள்.


உங்கள் கருத்தை தெரிவிக்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

மாவீரர் வணக்கப் பாடல்கள்