கடலிலே காவியம் படைப்போம்

இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்

காலநதியில் அள்ளுண்டு கரைந்து போகாத கானங்கள்

உருவாக்கம்: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

போராடும் புலிகளுக்கு உற்ற துணையாகி சுற்றம், குடும்பம், பிள்ளை என்ற யாவையும் துறந்து மின்னல், இடி, மழை, காற்று என்று எதையும் நோக்காது எமது விடுதலைப் போருக்கு வலுவும் வளர்ச்சியும் ஏற்படுத்திவிட்டு கடலிலே தங்களின் உயிரையும் தூக்கி வீடிய படகோட்டிகளிற்கும், எதிரியின் கோரக் கொலைவெறியாட்டத்திற்கு கடலிலே பலியான எம் இனிய தமிழீழ மக்களிற்கும் இப்பாடல் இசைத்தட்டு சமர்ப்பணம்.

 • முகவுரை
  2:04
  2 3

  “01 – முகவுரை” from கடலிலே காவியம் படைப்போம் .

 • இந்தக்கடல் ஈழத்தமிழரின்...
  6:12
  6 8

  “02 – இந்தக்கடல் ஈழத்தமிழரின்” from கடலிலே காவியம் படைப்போம் .

 • நீலக்கடலேறி வந்து...
  6:36
  7 6

  “03 – நீலக்கடலேறி வந்து” from கடலிலே காவியம் படைப்போம் .

 • பாரில் தமிழன்...
  6:17
  9 7

  “04 – பாரில் தமிழன்” from கடலிலே காவியம் படைப்போம் .

 • வெள்ளலையே நில்...
  6:15
  6 5

  “05 – வெள்ளலையே நில்” from கடலிலே காவியம் படைப்போம் .

 • கடலிலே காவியம் படைப்போம்...
  5:58
  7 8

  “06 – கடலிலே காவியம் படைப்போம்” from கடலிலே காவியம் படைப்போம் .

 • ஓட்டிகளே படகோட்டிகளே...
  5:05
  2 5

  “07 – ஓட்டிகளே படகோட்டிகளே” from கடலிலே காவியம் படைப்போம் .

 • நிலவற்ற வானத்தில்...
  5:43
  4 8

  “08 – நிலவற்ற வானத்தில் வெள்ளி” from கடலிலே காவியம் படைப்போம் .

 • சத்தமிடும் முத்தமிடும்...
  5:42
  3 5

  “09 – சத்தமிடும் முத்தமிடும்” from கடலிலே காவியம் படைப்போம் .

 • நீலக்கடலே பாடும்...
  5:58
  8 9

  “10 – நீலக்கடலே பாடும் அலையே” from கடலிலே காவியம் படைப்போம் .


உங்கள் கருத்தை தெரிவிக்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

வேரில் விழுந்த மழை