குட்டிக்கண்ணன் பாடல்கள்

இசைப்பேழை: குட்டிக்கண்ணன் பாடல்கள்

சிறுவயதினில் குட்டிக்கண்ணன் குரலோசையில் பல்வேறு ஒலிநாடாக்களில் வெளிவந்து தமிழீழ இதயமெல்லாம் ஆட்கொண்ட தமிழீழ விடுதலைக் கானங்களை ஓர் கோர்வையாக்கி இங்கே பதிவு செய்கின்றோம்.

அன்னை மண்ணின் விடியலுக்காய் போராடப்புறப்பட்ட குட்டிக்கண்ணன் மாவீரர் சிலம்பரசனாகி வீரத்துயில் கொள்கின்றார் தாய்மாடியில்…

 • ஆண்டாண்டு காலமதாய்...
  6:37
  9 12

  “01 – ஆண்டாண்டு காலமதாய்” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • அன்பிற்கு அர்த்தமாய்...
  5:21
  3 4

  “02 – அன்பிற்கு அர்த்தமாய்” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • டப்பாங் கூத்து...
  4:49
  5 7

  “03 – டப்பாங் கூத்து” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • எங்கள் அண்ணன் பிரபாகரன்...
  7:20
  2 9

  “04 – எங்கள் அண்ணன் பிரபாகரன்” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • கூக்கு கூக்கு குயிலக்கா...
  4:04
  1 5

  “05 – கூக்கு கூக்கு குயிலக்கா” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • பாரதி போல மீசை...
  5:08
  1 3

  “06 – பாரதி போல மீசை” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • சிட்டுக்குருவி மெட்டு...
  5:12
  2 3

  “07 – சிட்டுக்குருவி மெட்டு” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • சிறகு விரிக்கும் பறவைக்கு...
  4:28
  3 8

  “08 – சிறகு விரிக்கும் பறவைக்கு” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .

 • தர்மம் ஒரு நாள்...
  5:43
  3 8

  “09 – தர்மம் ஒரு நாள் ” from குட்டிக்கண்ணன் பாடல்கள் .


உங்கள் கருத்தை தெரிவிக்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

வேரில் விழுந்த மழை