கடற்கரும்புலிகள் – பாகம் 13

இசைப்பேழை: கடற்கரும்புலிகள் – பாகம் 13.

பாடலாசிரியர்கள்: லெப்டினன்ட் கேணல் செந்தோழன், லெப்டினன்ட் கேணல் இராணிமைந்தன், தமிழினி, அன்ரனி, வேலணையூர் சுரேஸ்.

இசையமைப்பாளர்: இசைப்பிரியன்.

பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், கப்டன் இசையரசன், கப்டன் அபிராமி, வாணி சுகுமார், கலையரசன், கானகி, செளந்தர நிறோஜன், றெஜிஸ், சர்மிலன், திருமாறன், வசீகரன், மணிமொழி கிருபாகரன்.

உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம், தமிழீழம்.

வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

  • 01. முன்னுரை
    2:15
    0 0
  • 02. நெய்தல் வாசம்...
    4:44
    0 0
  • 03. கடலே கடலே...
    7:29
    0 0
  • 04. போகாதே மனிசா...
    6:12
    0 0
  • 05. விடியும் காலை...
    6:41
    0 0
  • 06. நண்டு தந்தனக்கா...
    5:29
    0 0
  • 07. வலையை எத்தடா...
    5:50
    0 0
  • 08. வா பகையே இனி...
    4:44
    0 0
  • 09. தாகம் தமிழீழம்...
    4:55
    0 0
  • 10. கடல்வேங்கை வீரம்...
    5:42
    0 0
  • 11. நன்றியுரை
    1:03
    0 0

உங்கள் கருத்தை தெரிவிக்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

பிரிகேடியர் தீபன் களமுனைகளின் செருக்கள நாயகன்