தீயினில் எரியாத தீபங்கள்

இசைப்பேழை: தீயினில் எரியாத தீபங்கள்

தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தவும் தாய்த் தமிழகம் மற்றும் சுவிஸ்சர்லாந்து ஆகிய நாடுகளிலே தமது இன்னுயிர்களை தீயினிற் கருவாக்கிய முத்துக்குமார், முருகதாசன் நினைவில் தமிழீழ, தமிழக கலைஞர்களினால் உருவாக்கத்தில் வெளிவந்த நினைவுப் பாடல்களை ஓர் இசைக் கோர்வையாக்கி தேசக்காற்று இணையம் வீசச்செய்துள்ளது.

 • நீ விழி மூடி...
  4:10
  2 3

  “01. நீ விழி மூடி…” from தீயினில் எரியாத தீபங்கள்.

 • புயல் ஒன்று தீபம்...
  3:17
  2 1

  “02. புயல் ஒன்று தீபம்…” from தீயினில் எரியாத தீபங்கள்.

 • விதியே விதியே...
  5:40
  1 2

  “03. விதியே விதியே…” from தீயினில் எரியாத தீபங்கள்.

 • பூவான உள்ளம்...
  5:03
  1 1

  “04. பூவான உள்ளம்…” from தீயினில் எரியாத தீபங்கள்.

 • முத்துக்குமாரே...
  5:01
  1 2

  “05. முத்துக்குமாரே…” from தீயினில் எரியாத தீபங்கள்.

 • ஓ ஊரு தீயினிலே...
  4:11
  2 1

  “06. ஓ ஊரு தீயினிலே…” from தீயினில் எரியாத தீபங்கள்.


உங்கள் கருத்தை தெரிவிக்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

வேரில் விழுந்த மழை