உயிர்வலி

இறுவட்டு: உயிர்வலி

பாடலாசிரியர்கள்: மாமுனை மனோ, சோதியா, சின்னப்பு பாலா, என்.பரணிதரன், சனு பரஞ்சோதி, தியாகராஜா உமைபாலன், வசீகரன், வினோதன், பொன். கோணேஸ்.

இசையமைப்பாளர்: இசைப்பிரியன்

பாடியவர்கள்: அஞ்சனா ராஐகோபால், ஆதிரையன் அயனராசா, அஸ்விதா சிவபாலா, ரிச்சாட் ஜோர்ச், தர்மிகா காந்தீஸ்வரன், வாகீசன் கீதானந்த், பிரவீணா மகேசரத்தினம், அனிஸ்டன் மரியாம்பிள்ளை, வைதேகி தயாபரன், தாணுகி கோணேஸ்.

உருவாக்கம் – வெளியீடு: தமிழ்முரசம் வானொலி, நோர்வே.

தமிழின அழிப்பு நாள் 10ம் ஆண்டின் நினைவாக படைப்பு.

 • முன்னுரை
  1:47
  2 3

  “01. முன்னுரை” from உயிர்வலி.

 • மூவேந்தர் வழிவந்த...
  5:45
  12 13

  “02. மூவேந்தர் வழிவந்த…” from உயிர்வலி.

 • ஆயிரம் ஆயிரம் தாயக..
  7:02
  4 8

  “03. ஆயிரம் ஆயிரம் தாயக..” from உயிர்வலி.

 • கருவறை கூட்டுக்குள்ளே...
  4:41
  5 7

  “04. கருவறை கூட்டுக்குள்ளே…” from உயிர்வலி.

 • தீயே தீயே எமை...
  5:56
  4 9

  “05. தீயே தீயே எமை…” from உயிர்வலி.

 • தோழி என் தோழி...
  6:15
  7 7

  “06. தோழி என் தோழி…” from உயிர்வலி.

 • நெஞ்சை விட்டு அகலாத...
  5:50
  3 7

  “07. நெஞ்சை விட்டு அகலாத…” from உயிர்வலி.

 • எங்கே போனாய் என்...
  4:57
  4 5

  “08. எங்கே போனாய் என்…” from உயிர்வலி.

 • கண்களில் வழிகின்ற...
  5:32
  4 6

  “09. கண்களில் வழிகின்ற…” from உயிர்வலி.

 • வன்னி வளமே நீள்...
  4:48
  3 5

  “10. வன்னி வளமே நீள்…” from உயிர்வலி.

 • காயங்கள் இன்னும்...
  6:36
  4 5

  “11. காயங்கள் இன்னும்…” from உயிர்வலி.


உங்கள் கருத்தை தெரிவிக்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.

வேரில் விழுந்த மழை