இசைப்பேழை: வல்லமை தரும் மாவீரம்.
வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.
2009ம் ஆண்டு காலப்பகுதியில் இறுதிபோரின் போது தமிழீழத்தில் போராளிகள் மற்றும் சக கலைஞர்களினால் உருவாக்கபட்ட கானப்பதிவு இது.
(இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வேர்விடும் வீரம், தணல் ஆகிய இசைப்பேழைகளில் பின்னைய நாட்களில் வெளிவந்தது என்பதையும் இங்கே பதிவு செய்கின்றோம்)
-
01. அறிமுகவுரை4:06
-
02. கார்த்திகை மாதத்தின்...4:55
-
03. கண்ணுக்குள்ளே வைத்து...6:30
-
04. இலட்சியப் போரை...5:05
-
05. காதல் உயிரே...5:59
-
06. துயிலுமில்லக் கோவில்...5:21
-
07. கண்ணீரில் பூக்குதே...6:25
-
08. வீரர்களே மாவீரர்களே...5:03
-
09. கோபுர தீபம் நீங்கள்...6:07
-
10. செங்கரும்புத் தேன்...6:13
-
11. முடிசூடும் தாயவள்...7:24

