தளபதி லெப். கேணல் அமுதாப் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

தளபதி லெப். கேணல் அமுதாப் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
தாய்மண்ணின் விடிவிற்காக 31.03.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி துணைத் தளபதி லெப். கேணல் அமிதாப் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.




தாய்மண்ணின் விடிவிற்காக 31.03.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் செம்பருதி அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

31.03.2007 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் றீகன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

31.03.2000 அன்று வவுனியா மாவட்டம் விளக்குவைத்த குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் வேணுகா / புகழினி, 2ம் லெப்டினன்ட் மணிமொழி, 2ம் லெப்டினன்ட் மதுவந்தி, வீரவேங்கை கேமா ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.




31.03.2000 அன்று யாழ். மாவட்டம் தாளையடி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை அமுதழகன், வீரவேங்கை நெடுமாறன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.


31.03.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் தென்பாண்டியன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

31.03.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஊரியப்பன் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை சுரேந்திரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
