லெப். கேணல் சாந்தகுமாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப். கேணல் சாந்தகுமாரி, மேஜர் வேழினி, 2ம் லெப்டினன்ட் அருளரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
06.10.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சாந்தகுமாரி, மேஜர் வேழினி, 2ம் லெப்டினன்ட் அருளரசி உட்பட ஏனைய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…
யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் கடந்த 06.10.2000 அன்று “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது…







லெப். கேணல் சாந்தகுமாரி / ஜெயசுதா (சூசைப்பு மொராயஸ் ரமணி – மன்னார்)
மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி – வவுனியா)
கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் – வவுனியா)
லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி – கண்டி)
2ம் லெப்டினன்ட் அருளரசி (உதயகுமார் தவமணிதேவி – கண்டி)
2ம் லெப்டினன்ட் எழிலரசி (தங்கவேல் ஜெயசிறி – கண்டி)
2ம் லெப்டினன்ட் இளையதர்சினி (மாணிக்கம் பவானி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குட்டிவேங்கை (சகாயநாதன் சிறேஸ் – கொழும்பு)
2ம் லெப்டினன்ட் யாழ்மதி (அருளப்பு வசந்தகுமாரி – வவுனியா)
2ம் லெப்டினன்ட் கானரசி (சண்முகநாதன் சுபாஜினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தேன்விழி (இரத்தினம் ஜெனிதா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அகல்யா (இராஜேஸ்வரன் கலையரசி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குயிற்செல்வி (பதுமநிதி முகுந்தா – கிளிநொச்சி)
வீரவேங்கை மதனா (ஆறுமுகம் தனலட்சுமி – மட்டக்களப்பு)
வீரவேங்கை அறிவரசி (மாணிக்கம் யோகராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தமிழ்மொழி (தேவராசா சிறிரஞ்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கலைச்சுடர் (நல்லதம்பி விஜயலட்சுமி – கிளிநொச்சி)
வீரவேங்கை பைந்தமிழ் (இலட்சுமன் லீலாதேவி – வவுனியா)
வீரவேங்கை குகதா (கறுப்பல் ராணி – திருகோணமலை)
வீரவேங்கை இலக்கனா (ஜீவரட்ணம் பாலசிலோஜினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை விழிக்கதிர் (இரத்தினசிங்கம் மலர்விழி – யாழ்ப்பாணம்)
சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…

அரியாலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில்…


நீளும் நினைவுகளாகி…
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

